அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் !போராட்டத்தில் திமுக பங்கேற்கும்
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 25-ம் தேதி நெல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில்,இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி அணுக்கழிவு மையம் எதிர்ப்பு போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.