பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாளை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் – சீன அதிபர் சந்திப்புக்கு தமிழ்நாடே சரியான இடம் என தீர்மானிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குடும்ப அரசியலை மீண்டும் கொண்டு வர நினைக்கும் கூட்டம், அதிமுகவை எதிர்த்து நிற்கிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது. தன்மீது புனையப்பட்ட அத்தனை பொய் வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர் ஜெயலலிதா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…