வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் திமுக எம்பி டி.ஆர்.பாலு.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது.
ஏற்க்கனவே, பீகார் அரசு தங்கள் ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, இங்குள்ள பீகார் மாநிலத்தவர்களிடம் அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆராய்ந்தனர். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாகவும் ஒரு குழுவினர் வந்து இங்கே முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, தமிழத்தில் வடமாநிலத்தவர்கள் நலமுடன் இருப்பதாக கூறி சென்றனர். தற்போது, தமிழக அரசு சார்பு பிரதிநிதியாக திமுக எம்பி டி.ஆர்.பாலு, பீகார் முதலவர் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து ஆலோசித்து வருகிறார். தமிழகத்தில் வாழும் பீகார் மாநில தொழிலாளர்கள் நலன் பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…