திமுக நாடாளுமன்ற குழு தலைவர் யார்?! திமுக எம்பிகள் கூட்டத்தில் ஆலோசனை!
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. தேனி தொகுதியை மட்டும் அதிமுக கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து திமுக எம்பிகள் கூட்டம் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக நாடளுமன்ற குழு தலைவர் துணை தலைவர் யார் என்கிற ஆலோசனை நடைபெற்று வருகிறது.
DINASUVADU