DMK MP A.Raja [Twitter Video Screenshots]
நீலகிரி மக்களவை தொகுதி திமுக எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, கோவை திருப்பூர் பகுதிகளில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இறுதியாக அவிநாசியில் கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு இன்று காலை கோவை விமான நிலையம் சென்று கொண்டு இருந்தார்.
அவிநாசி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கணியூர் சுங்கசாவடி அருகே ஆ.ராசா வாகனம் சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி சாலையில் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளளது.
உடனடியாக தனது காரை விட்டு கிழே இறங்கி அந்த இளைஞரை தனது உதவியாளர்களுடன் மீட்டு அவரை தனது காரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வைத்துள்ளார். உடன் தன்னுடன் வந்த மருத்துவர் கோகுலையும் அனுப்பி வைத்துள்ளார் ஆ.ராசா. அதன் பிறகு அந்த இளைஞர் உடல் நிலை குறித்து போனில் கேட்டறிந்தார் திமுக எம்பி ஆ.ராசா.
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…