மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

Default Image

ஜனவரி 6ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை கலைஞர் அரங்கில் ஜனவரி 6 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.மேலும்  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும்  கொறடா சக்கரபாணி தெரிவித்துளளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi