திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவை சேர்ந்த கு.க. செல்வம் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஆவார்.இதனையடுத்து இன்று அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா இல்லத்தில் அவரை சந்திக்க உள்ளார் திமுகவை சேர்ந்த கு.க. செல்வம் . செல்வத்துடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…