நெல்லையில் சில நாட்கள் முன்பு முன்னாள் ஆளுநர் உமா மஹேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஆகியோர் அவர்கள் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகிறது. இதில், முக்கிய தகவலாக கொலை நடந்த நேரத்தில் சென்ற வாகனங்களை ஆய்வு செய்தது தொடர்பாக திமுக பெண் பிரமுகரின் மகனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், கொலை செய்தவர்கள் தங்கள் ஆயுதங்களை தாமிரபரணி ஆற்றில் வீசியதாக தகவல்கள் கிடைத்ததன் பெயரில் ஆற்றில் ஆயுதங்களை தேடி பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…