திமுக பொதுக்குழுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!
அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இன்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என க.அன்பழகன் கூறியுள்ளார்.
மேலும் திமுக பொதுக்குழுக் கூட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பொதுசெயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.