ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்!

Published by
லீனா

ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன். 

திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்  அவர்கள், அரசியலில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தாமல், விளையாட்டுக்களிலும் மிகுந்த ஆர்வமுடையவராக செயல்பட்டு வருகிறார்.

இவர் உலக அளவில் நடைபெற்ற பல்வேறு மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியே உடற்பயிற்சி செய்ய முடியாத காரணத்தினால் தனது வீட்டில் மொட்டை மாடியிலேயே 8 போன்ற வடிவம் கொண்ட ஓடுதளத்தை உருவாக்கி உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், இந்நிலையில் வீட்டு மொட்டை மாடியில், 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள் எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடையில் நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து நேற்று இவரது சாதனை ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு ‘ASIA BOOK OF RECORDS’ல் இடம்பெற்றுள்ளது.

Published by
லீனா

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

2 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

3 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

5 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

6 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

6 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

6 hours ago