தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேல் வெற்றி பெற்று திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேல் வெற்றி பெற்று திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் நம்பிக்கை உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் நேரில் சென்று பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளேன். திமுக அளித்த ஊழல் குற்றச்சாட்டு புகார் மனு மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்கவில்லை என்றல் நீதிமன்றத்துக்கு செல்லுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், “தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தவகையில், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பாஜகவிடம் கைகட்டி நிற்பதாகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளை “தரகர்கள்” என கூறிவருவதாக குற்றசாட்டியுள்ளார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…