திமுக சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம்.
திமுக தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் பாஜக அரசு மற்றும் கொரோனா தடுப்பில் மத்திய – மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது. முதற்கட்டமாக 1 லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6 லட்ச கோரிக்கை மனுக்களை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் https://ondrinaivomvaa.in வில் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…