தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார்.
நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்றார் அவர்.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் .வழக்கமான பரிசோதனைக்காகத்தான் அவர் சென்றிருப்பதாக கூறப்பட்டது.அதன் பின்னர் வீடு திரும்பினார் விஜயகாந்த்.
இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…