#BREAKING: திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

Default Image

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியான நிலையில்  திமுக மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் துரைமுருகன், டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர். இதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா குறித்து கட்சி  நிர்வாகிகளுடன் பல முறை ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனை அனைத்தும் காணொளி மூலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்