மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!
திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை மாலை 4:30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.