திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தது.
இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் வலது கால் தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும், இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளார்.வலது கால் தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதால் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.இதன் பின்னர் அவருடைய இல்லத்திற்கு செல்கிறார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…