ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்ற சுப்பிரமணியனுக்கு திமுக தலைவர் வாழ்த்து!

Published by
லீனா

ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்ற சுப்பிரமணியனுக்கு திமுக தலைவர் வாழ்த்து.

திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்  அவர்கள், அரசியலில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தாமல், விளையாட்டுக்களிலும் மிகுந்த ஆர்வமுடையவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் வீட்டு மொட்டை மாடியில், 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள் எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடையில் நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, இவரது சாதனை ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு ‘ASIA BOOK OF RECORDS’ல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘மக்கள் பணியில் மட்டுமல்ல, உடல்நலம் பேணுவதிலும் முன்னுதாரணமானவர். அவரது சாதனைகள் தொடரட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

8 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

8 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

8 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

8 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

9 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

9 hours ago