இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் திமுக12 தொகுதியில் முன்னிலை

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் 12 தொகுதியிலும் , அதிமுக வேட்பாளர்கள் 10 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu