#BREAKING : இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக முன்னிலை
இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 4,83,099 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் – 4,75,395 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி – 26,797 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 7734 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.