திமுக கோடீஸ்வர கட்சி,அதிமுக ஏழைகளின் கட்சி – அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக பணக்கார கட்சி, ஏழைகளின் கட்சி அல்ல. அதனால் தான் மேயர் பதவிக்கு 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் அதிமுக ஏழைகளின் கட்சி.
உதயநிதி கடந்த ஆண்டு சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பேன் என்று சொல்லியுள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. எனவே எங்களின் சேவையை, மக்கள் உணர்ந்து அதிமுகவிற்கு வாக்குகளை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025