திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்….!!!
கன்னியாகுமரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக அவசரக் கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறாது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலர் சுரேஷுராஜன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.