ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேமுதிக முக்கிய நிர்வாகிகள் ஜனவரி 23ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஈரோடு கிழக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து திமுக, அதிமுக, காங்கிரஸ், தமாகா என அந்த தொகுதியின் பிரதான கட்சிகள் முழுவீச்சில் களமிறங்கி உள்ளன.
இதில் தற்போது தேமுதிகவும் களமிறங்கியுள்ளது. வரும் ஜனவரி 23ஆம் தேதி தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதா? இல்லை யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்த ஆலோசனை மாவட்ட செயலலாளர்கள் முன்னிலையில் தேமுதிக முக்கிய நிர்வாகிகளான பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் நிகழ்த்த உள்ளனர்.
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…