மே.வங்க முதல்வர் மம்தாவுக்கே டஃப் கொடுக்கும் திமுக வின் கனிமொழி.. உடையில் மாற்றம் செய்து அதிரடி..

Published by
Kaliraj
  • திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழியின்தற்போது  திடீர் என  தனது உடையில் மாற்றம் தான் தற்போது  அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
  • இவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போல் மாறும் கனிமொழி என அரசியல் வட்டாரத்தில் பேச்சு.

அதாவது  சென்னையில்  குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று தொடர் இசை முழக்க போராட்டம் என்ற போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில் போராட்டத்தின் படங்களையும் பதிவிட்டுள்ளார்.

DMK MP Kanimozhis new look likes as Mamata

இதில், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் நல்லகண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு படமும், அவர்  மேடையில் பேசுகிற மற்றொரு படமும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளார். தற்போது இந்த படங்கள் தான் திமுக வட்டாரங்களில் தற்போது பரபரப்பான  பேசு பொருளாக உள்ளது. இவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போல உடை, சிகை அலங்காரம் செய்தது போல் இருக்கிறார் கனிமொழி என்று அவர்களது கழக உடன்பிறப்புகள்  பேசிக்கொள்கின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

37 minutes ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

48 minutes ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

2 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

3 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

4 hours ago