தி.மு.க. தோழமைக் கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published by
Venu

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதன் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தீர்மானங்களின் விவரங்கள்…

  • கொரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி செய்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட- உயிர்த் தியாகம் செய்த “கொரோனா முன்கள வீரர்களுக்கான” நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டு – அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உரிய நிதி வழங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அரசியல் கண்ணோட்டத்துடன் காவல் துறை நடக்கிறது  என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தோர் – பழங்குடியினர் இடஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • “நீட்” தேர்வை ரத்து செய்ய வேண்டும்,ப்ளஸ் டூ” மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை-2020ஐத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும்  சமூகநீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கு மற்றுமொரு சான்று என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

24 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

43 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

55 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

58 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago