அதிமுக செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றசாட்டியுள்ளது.
பணம் கொடுப்பதற்காக வாக்காளர்களின் அடையாள அட்டை, செல்போன் எண்களை அதிமுக சேகரிப்பதாக திமுக புகார் அளித்துள்ளது. செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றசாட்டியுள்ளது.
வாக்காளர்களின் அடையாள அட்டைகள், செல்போன் எண்களை அதிமுக திரட்டுவதை தடுக்க திமுக கோரிக்கை , வாக்காளர்கள் அடையாள அட்டைகளை அதிமுகவினரிடம் இருந்து பறிமுதல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே, போன் பே , போன்ற பணப்பட்டுவாடா செயலிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வலியுறுத்தியுள்ளது. மொத்தமாக மொபைல் செயலி மூலம் பணம் அனுப்புவதை தடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் ஆர் எஸ் பாரதி மனு அளித்துள்ளார். அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார்.
ஜி-பே மூலம் பணபட்டுவாடா தொடர்பான தெளிவான புகாரை யாரும் அளிக்கவில்லை. எத்தனை பேருக்கு எவ்வளவு தொகையை அனுப்பப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…