திமுக முன்னாள் எம்பி மஸ்தான் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கார் ஓட்டுநர் உட்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்தானின் சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் உட்பட ஐந்து பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் வாயில் துணியை அமுக்கி மஸ்தானின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…