திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது-அமைச்சர் அன்பழகன்
திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடித்து இருக்கும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.