முன்னாள் மேயர் சிவராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும். அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
செயற்குழு கூட்டத்திம் ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் விவாதம் நடந்தது என தெரிவித்தார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கப்படாது, வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்பதற்காகவே வேளாண் சட்டத்தை தமிழக அரசு ஆதரித்தது. விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…