திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி வரை திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்று பூர்த்திசெய்து அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு , தெற்கு நெல்லை கிழக்கு, மத்தி மாவட்ட நிர்வாகிகள் மனு பெறலாம்.
நாளை நீலகிரி, ஈரோடு வடக்கு தெற்கு, திருப்பூர் வடக்கு தெற்கு உள்ளிட்ட மாவட்ட திமுகவினர் கட்டணம் செலுத்தி மனு பெறலாம். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் திமுக நிர்வாகிகள் தேர்வான நிலையில் தற்போது மாவட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…