Tamilnadu CM MK Stalin [Image Source : PTI]
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பே திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டு இருந்தார்.
இந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது காணொலி வாயிலாக நடைபெறும் எனவும், கலைஞர் நூற்றாண்டு விழாவை குறிப்பிட்டு இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…