நேற்று திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறைகள் மூலமாக நிறைவேற்றப்பட்ட ரூ.31 கோடியே 68 லட்சம் மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 287 கோடிக்கு புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் பேரறிவாளனுக்கு இரண்டுமுறை பரோல் வழங்கியதாகவும், மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அதிமுக அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கவில்லை , சட்டத்தித்திற்கு உட்பட்டு நாங்கள் கொடுத்தோம் என கூறினார்.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…