தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் ஆலோசனை…!!

Published by
Dinasuvadu desk
  • மத்திய அமைச்சர் நேற்றைய தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
  • கூட்டணி தொடர்பாக தேமுதிக துணை செயலாளர் மூத்த நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

நாடாளுமன்றத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டி நேற்றைய தினம் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக_உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.

இதையடுத்து விஜயகாந்தை சந்தித்த பின்பு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தேமுதிக_வின் துணை செயலாளர் சுதீஷ்_சுடன் பேசிக்கொண்டு இருந்தார்.இந்நிலையில் தேமுதிக கூட்டணி தொடர்பாக இன்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் எத்தனை சீட் கேட்கலாம் என்று சொல்ல படுகின்றது.மேலும் தேமுதிக சார்பில் 9 தொகுதிகள் கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

8 minutes ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

27 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

31 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

56 minutes ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

4 hours ago