BREAKING: திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை.!

DMK - Councillor

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை.

திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் ராசிபுரம் 13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிரியா, கணவர் அருன்லால் ஆகியோர் மகள் மோனிகாவுக்கு விசம் கொடுத்திவிட்டு, இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 பேரின் உடல்களையும் மீட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்