திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது ..! தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர்

Default Image

திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது   என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் கூறுகையில், கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்தை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது .திமுக – காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் இருப்பது போன்று தமிழகத்திலும் வலுவாக உள்ளது .புயல் பாதித்த பகுதிகளை தேவைப்பட்டால் ராகுல்காந்தி பார்வையிடுவார் என்றும்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்