திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் கைத்தறி நெசவாளர்களிடையே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசினார்.அப்போது அவர் பேசுகையில், ஜவுளித்துறையில் 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய அரசு முயன்று வருகிறது. விசைத்தறியை மேம்படுத்த தமிழகத்திற்கு மட்டும் ரூ 161 கோடி நிதியை, மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற கூட்டணி அமையும்.திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழக முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல.
2019-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும் .காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு திமுக என்ன செய்தது? என்றும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…