திமுக தோழமைக்கட்சி கூட்டம் ஒரு கபட நாடகம் …! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

Default Image

திமுக தோழமைக்கட்சி கூட்டம் ஒரு கபட நாடகம் என்று  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  கூறுகையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை என திமுக அறிவிக்குமா? என்று கேள்வி  எழுப்பியுள்ளார். திமுக தோழமைக்கட்சி கூட்டம் ஒரு கபட நாடகம் என்றும்   மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்