#BREAKING: திமுக நகர செயலாளர் தற்காலிக நீக்கம் – பொதுச்செயலாளர் துரைமுருகன்..!

கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ‘ராஜினாமா’ செய்ய வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திமுக நகர செயலாளர் ரவிக்குமார் கட்சியில் இருந்து கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்திய ரவிக்குமார் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி நகராட்சி தலைவர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியை நிறுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025