மக்களவை தேர்தல் : தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேட்பாளரும் தற்போதைய எம்.பி-யுமான கனிமொழி, 4,50,580 வாக்குகளை பெற்று 3,23,355 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,27,225 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணி வேட்பாளர் விஜயசீலனை பின்னுக்கு தள்ளி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரோவெனா ரூத் ஜேன் 1,04,542 வாக்குகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த 2019ஆம் ஆண்டு போட்டியிட்ட கனிமொழி, 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அந்த தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…