மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19 -ம் தேதி வரை நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்ட சபை இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று வாக்கு என்ணிக்கை நடைபெற்று வருகிறது. 22 சட்டமன்ற தொகுதியில் திமுக அணி 13 தொகுதியில் முன்னிலை உள்ள நிலையில் இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.காத்தவராயன் வெற்றி வெற்றி பெற்றார்.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.காத்தவராயன் 1,06,137 வாக்குகளை பெற்றார் .அதிமுக வேட்பாளர் ஆர்.மூர்த்தி 78,298 வாக்குகளை பெற்று இருந்தார்.இந்நிலையில் எஸ்.காத்தவராயன் 27,839 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் .
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…