ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் 37,088 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

Default Image

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19 -ம் தேதி வரை நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்ட சபை இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கும்,இடைத்தேர்தலுக்கும் இன்று வாக்கு என்ணிக்கை நடைபெற்று வருகிறது.இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆம்பூர் சட்ட சபை தொகுதியில் திமுக வேட்பாளர் வில்வநாதன் 95,504 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

மேலும் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக 58,416 வாக்குகளையும் ,அமமுக 8841 வாக்குகளையும் பெற்று உள்ளது.அதிமுகவை காட்டிலும் திமுக 37,088 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்