எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடு இல்லாமல், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி கொடுக்க வேண்டும்.
எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன், புரசைவாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காவலர் குடியிருப்பு உட்பட பல்வேறு இடங்களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, எழும்பூர் தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக வர வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மிகப்பெரிய அலை வீசுவதை என்னால் பார்க்க முடிகிறது. எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீடு இல்லாமல், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி கொடுக்க வேண்டும் என்பது தான் எனது முக்கியமான கனவு திட்டம் என கூறியுள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…