திமுக மற்றும் பாஜக கட்சிகள் இடையே தான் போட்டி என கூறிய வி.பி.துரைசாமியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த தயாநிதிமாறன்.
திமுக மற்றும் பாஜக கட்சிகள் இடையே தான் போட்டி நடைபெறுகிறது என அண்மையில் விபி துரைசாமி அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். துறைமுகம் தொகுதியில் மண்ணடியில் கழிப்பிடம் கட்டுமான பணியை தொடங்கி வைக்க சென்றிருந்தார் திமுக எம்.பி. தயாநிதி மாறன்.
அங்கு அவர் 500 க்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருள்களும் 200 ரூபாயும் வழங்கினார். அப்போது பேசிய அவர், திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே போட்டி என்ற துரைசாமியின் கருத்து நகைப்புக்குரியது எனவும், கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பாஜகவை நம்பி வாழும் அதிமுகவிற்கு தான் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…