தோழமை கட்சிகளை கூட்டணி கட்சிகள் என திமுக உரிய நேரத்தில் அறிவிக்கும்…! விசிக தலைவர் திருமாவளவன்
தோழமை கட்சிகளை கூட்டணி கட்சிகள் என திமுக உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக விசிக சார்பில் சந்தித்தோம். திமுக-விசிக இடையேயான உறவு இணக்கமாகவும், வலிமையாகவும் உள்ளது.தோழமை கட்சிகளை கூட்டணி கட்சிகள் என திமுக உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.