திமுகவும் அமமுகவும் ஒன்றாக உள்ளனர்- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன

Default Image

திமுகவும் அமமுகவும் ஒன்றாக உள்ளனர் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.

அதிமுக  ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என்று அமமுகவின் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திமுகவும் அமமுகவும் ஒன்றாக உள்ளனர்.இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பாஜகவின் ஆதரவு அதிமுகவுக்கு தான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records