திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள்! – ஆசிரியர் குருமூர்த்தி

Published by
லீனா

தமிழக அரசியல் காமெடி அரசியல் ஆக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். திமுக குடும்ப ஊழல். அதிமுக கூட்டு ஊழல் என ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.  இந்த விழாவில் பேசிய அவர், அரசியல்  சம்பந்தப்பட்ட பல்வேறு கருத்துக்களை  தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசியல் காமெடி அரசியல் ஆக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். திமுக குடும்ப ஊழல். அதிமுக கூட்டு ஊழல் என விமர்சித்துள்ளார். இந்த கருத்துக்களை குருமூர்த்தி அவர்கள் கூறுகையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அங்கு இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

2 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

4 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

5 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

5 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

6 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

6 hours ago