திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் …! தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

Default Image

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திருவாரூர் இடைத்தேர்தல் முக்கியமானது. திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் .இந்தத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்  தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்