திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் : மு.க.ஸ்டாலின்

Published by
லீனா
  • மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் தீவிர பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இக்கூட்டத்தில் பேசிய அவர், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதை மக்களின் எழுச்சி காட்டுகிறது என்றும், மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும், சென்னை கோட்டையில் திமுக ஆட்சி உதயமாக போகிறது என்றும், சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டை என்று கூறியுள்ளார். 

Published by
லீனா

Recent Posts

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

44 minutes ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

1 hour ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

11 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

12 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

13 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

13 hours ago