மக்களவை தேர்தல் 2024 : தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை!
மக்களவை தேர்தல் : மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என்ற அறிவித்திருந்தனர் . அதனை தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கப்பட்டது.
அதன்படி காலை 8.05 நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.