குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது-திருமாவளவன்

Published by
Venu

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது.இந்த வெற்றியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மக்களவை தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மையை தமிழகம் காப்பாற்றியுள்ளது .என்னுடைய வாக்கு வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர வெற்றியை தடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…

32 minutes ago

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

2 hours ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

2 hours ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

12 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

13 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

13 hours ago