“பிரியாணி கடை குத்து- பியூட்டி பார்லர் எத்து “இப்பயே இப்படி..!ஆட்சி வந்தால் எப்படியோ..??விளாசிய முதல்வர்..!
தமிழக முதல்வர் “பிரியாணி கடை சண்டை, பியூட்டி பார்லர் சண்டை என எதிர் கட்சியாக இருக்கும் பொழுதே இப்படி நிலைமை இருக்கும் வேளையில் தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் எப்படியோ”…?என்று விளாசியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சினார்.அதில் நாங்கள் ஐ.சி.யுவில் உள்ளோம் என தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லுகிறாறே, 6 மாததித்கு ஒரு முறை நீங்கள் தான் லண்டன் போகீர்கள் . நானும் என் தொண்டர்களும் திடமாக தான் உள்ளோம் . நீங்கள் உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் அறிவுரை.
பிரியாணி கடை சண்டை, பியூட்டி பார்லர் சண்டை என எதிர் கட்சியாக இருக்கும் பொழுதே இப்படி நிலைமை இருக்கும் வேளையில் தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் ஓட்டலில் சாப்பிட்டால் காசு கொடுப்பார்களா ? பொருட்கள் வாங்கினால் காசு கொடுப்பார்களா ?என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சினார்.
மேலும்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்தால் தான், நாம் நினைக்கிறவர்கள் ,நீங்கள் நினைக்கிறவர்கள் பாரத பிரதமராக வர முடியும் என்று பேசினார்.
DINASUVADU